யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் - அச்சத்தில் மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்! இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் - அச்சத்தில் மாணவர்கள்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடித்தழிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை  இடித்தழித்துள்ளது.