கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகர்; அவரது உடமைகளை சோதனை செய்தபோது காத்திருந்த ஆச்சர்யம்

கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகர்; அவரது உடமைகளை சோதனை செய்தபோது காத்திருந்த ஆச்சர்யம்

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மரணித்த யாசகர் ஒருவரின் உடமையில் ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேல் பணம் காணப்பட்டுள்ளமை ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் கிசிச்சை பெற்று வந்த குறித்த யாசகர் இன்று மரணமடைந்துள்ளார்.