சற்று முன்னர் கிடைத்த செய்தி.. வல்லைபாலத்தில் வாகனம் விபத்து, மிகவும் அவதானமாக இருங்கள்!
மிக அவதானமாக செல்லவும்... வாகனத்தில் கொண்டுசெல்லபட்ட ஒரு தொகை Handwash ,sampoo போத்தல்கள் உடைந்து வீதி முமுவதுமாக காணப்படுவதால் வழுக்கும் தன்மையுடன் வீதி காணப்படுகிறது.
பகிருங்கள்
ஏனெனில், ஒவ்வொரு பொதுமக்களினதும் பாதுகாப்பும் முக்கியமானது ஆகையினால் இதன் பாரதூரத் தன்மையை கவனத்தில் எடுத்து மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்.
அத்துடன், இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த அனைவரிடமும் பகிர்ந்து இவ் வீதியினால் செல்லும் பெறுமதி மிக்க உயிர்களை காப்பாற்றும் பணியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்.