2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிாிக்க அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி!

2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிாிக்க அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி!

இலங்கை அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென்னாபிாிக்க அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிாிக்க அணி தனது 2ம் இன்னிங்ஸில் 67 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

எய்டன் மாக்ரம் ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு டியன் எல்கர் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்