2வது டெஸ்ட் போட்டியில் 2ம் இன்னிங்ஸில் இலங்கை அணி 211 ஓட்டங்கள்!
தென்னாபிாிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2ம் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் திமுத் கருணாரத்ன 103 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
1ம் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கட்டுக்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு தென்னாபிாிக்க அணி 302 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026