திமுத் கருணாரத்னவின் 10வது டெஸ்ட் சதம்!

திமுத் கருணாரத்னவின் 10வது டெஸ்ட் சதம்!

இலங்கை எதிர் தென்னாபிாிக்க அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் கிாிக்கட் போட்டியில் இலங்கை அணியின் திமுத் கருணாரத்ன தனது 10வது டெஸ்ட் சதத்தைப் பெற்றுக் கொண்டார்.