சற்று முன்னர் மேலும் 235 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 235 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 235 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43854 ஆக அதிகரித்த்துள்ளது.