ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக இராணுவ அதிகாாிகள் 25 பேர் நியமனம்!

ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர்களாக இராணுவ அதிகாாிகள் 25 பேர் நியமனம்!

கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாாிகள் 25 பேர் மாவட்ட ஒருங்ணைப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிாிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.