புவியியலாளர்களையும் நிபுணர்கள் குழுவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை..!
கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்கள் குழுவில் புவியியலாளர்கள் சிலரையும் இணைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.