முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிாிக்க அணி வெற்றி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிாிக்க அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 396 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
தென்னாபிாிக்க அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 621 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டதோடு இரண்டாவது இன்னிங்ஸிற்காக இலங்கையணிக்கு பாாிய சவாலொன்றை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதன்போது இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 180 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
தொடர்புடைய செய்திகள்
உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் வி..
06 October 2026
-
(120)
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முக்கோண ஒர..
04 October 2026
-
(185)
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம..
03 October 2026
-
(143)
இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழை..
01 October 2026
-
(132)
தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் பத்த..
29 September 2026
-
(162)
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அ..
23 September 2026
-
(157)
தொடர்புடைய செய்திகள்
உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் விருதுக்கு ருமேஷ்..
06 October 2026
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள முக்கோண ஒருநாள் தொடருக்கா..
04 October 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!
03 October 2026
இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற கில்..
01 October 2026
தங்கப் பதக்கம் வென்றார் ரூமேஷ் பத்திரகே!
29 September 2026
இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி
23 September 2026
முதன்மை செய்திகள்
இலவச பாடநூல் முதற்கட்ட அச்சிடலுக்கு..
06 October 2026
பேனாவுக்குள் தங்கக் கம்பி..! யாழிலி..
06 October 2026
உலகின் சிறந்த மெய்வல்லுநர் வீரர் வி..
06 October 2026
இலக்கு நபருக்குப் பதிலாக 74 வயது தந..
06 October 2026
சங்குப்பிட்டிப் பாலம் 5 நாட்களுக்கு..
06 October 2026
செவிலியர்களையும் அவர்களின் போராட்ட..
06 October 2026