அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்கான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் எதிர்வரும் ஜனவாி 4இல்!

அடுத்துவரும் இரு ஆண்டுகளுக்கான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள் எதிர்வரும் ஜனவாி 4இல்!

அடுத்த ஆண்டிற்கும் அதற்கும் அப்பாலுக்குமான நாணய மற்றும் நிதியியல் துறைக் கொள்கைகள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மூலம் அறிவிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக இலங்கை மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

தற்போது நிலவுகின்ற கொவிட்-19 தொற்று காரணமாக வழிகாட்டல் பற்றிய எடுத்துரைப்பு தொலைக் காணொளி மூலம் இலங்கை மத்திய வங்கியின் வலைத்தளம் ஊடாக வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.