தொற்றுக்குள்ளான மேலும் 520 பேர் குணமடைந்தனர்...!

தொற்றுக்குள்ளான மேலும் 520 பேர் குணமடைந்தனர்...!

கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த 520 பேர் இன்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 33,221 என தொற்று நோயியல் பிாிவு தொிவித்துள்ளது.

இதேவேளை மேலும் 7642 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 41,054 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.