மேலும் சில பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்களுக்கு தடை

மேலும் சில பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்களுக்கு தடை

ஒரு தடவை மாத்திரம் பயன்படுத்தி ஒதுக்கப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் தடை விதிப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

சமீபத்தில் 6 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் தடை செய்யப்பட்டமை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் முதலாம் திகதி வௌியிடப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க, செஷே பெக்கட்கள், கொட்டன் பட், லன்ச்ஷீட் மற்றும் 6 வகையாள பிளாஸ்டிக் உற்பத்திகளுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.