யாழ் மாநகர சபை சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில்.
யாழ் மாநகர சபையின் சுகாதார தொழிலாளர்கள் தமது சம்பள பிரச்சனைக்கு தீர்வு பெற்று தரகோரி தமது இன்றைய பணிகளை இடைநிறுத்தி யாழ்ப்பாண மாநகர சபை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026