இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும், நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நிலவும் என்பதோடு ஆங்காங்கே 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது.