விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்வு...!

விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1900 ஆக உயர்வு...!

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், நவம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் விபத்துக்களில் சிக்குண்டு 1900 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் கலகெதர பகுதியில் இடம்பெற்ற விபத்திலும் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.