யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

யாழில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று.

யாழ் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக் குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

குறித்த நபர் மருதனார்மடத்தில் சந்தை வியாபாரத்தில் ஈடுபடுபவர் எனவும் அவருக்கு முதலாவது பிசிஆர் பரிசோதனையின்போது அவருக்கு தொற்றில்லை எனினும் இன்று இரண்டாவது தடவை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்