யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை; விரைவாக பகிரவும்
யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று சலுகை அடிப்படையில் குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த குளிர்பானம் வாங்கிய நுகர்வோர் அதில் இருந்த காலாவதி திகதியை பார்வையிட்டபோது அந்த குளிர்பானம் பயன் படுத்தப்படும் திகதி கலாவதியாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதுடன், மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.