அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவு.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளைய தினம் மூடுவதற்கு மதுவரித்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நத்தார் பண்டிகை தினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளது.
மேலும், பண்டிகைகாலத்தில் சட்டவிரோதமாக பதுபான விற்பனையில் ஈடுப்படும் நபர்களை கைது செய்யவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கென மதுவரித்திணைக்களம் மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்க்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Once More: திரை விமர்சனம்
29 August 2026
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026