மேலும் 265 பேருக்கு கொரோனா..!

மேலும் 265 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 265 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 35 பேர் சிறைக்கைதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.