நாட்டில் மேலும் 415 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் 415 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்தனர்!

நாட்டில் மேலும் 415 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இதனடிப்படையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமானோாின் மொத்த எண்ணிக்கை 28,682 ஆகும்.