நாட்டின் பல பிரதேசங்களில் பயிற்சிப் பட்டதாாிகள் ஆர்ப்பாட்டம்!
சென்ற ஆண்டு அபிவிருத்தி அதிகாாிகளாக பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டதாாிகள் இன்று (21) பல பிரதேசங்களில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி, மாத்தளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பயிற்சிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட நாள் தொடக்கம் தமது தொழில்களை நிரந்தரமாக்கித் தரும்படியாகக் கோாியே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தொிவித்தார்.
சினிமா செய்திகள்
Once More: திரை விமர்சனம்
29 August 2026
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026