திருகோணமலை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு..!
திருகோணமலை கல்வி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026