நீர்வீழ்ச்சிகளை அண்மித்த பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டம்
மத்திய மலைநாட்டில் நீர்வீழ்ச்சிகளை அண்மித்த வனப்பகுதிகளில் வன பாதுகாப்பு திட்டமொன்று ஆரம்பிக்கப்படுள்ளது.
இதனடிப்படையில், மலைநாட்டிலுள்ள பிரதான 5 நீர்வீழ்ச்சிகள் மற்றும் காசல்ரீ உள்ளிட்ட 03 நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
சுற்றாடல் அமைச்சினால் இந்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மரக்கன்றுகளை நடுதல் மற்றும் அதனை பராமரிக்கும் பணிகள், தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026