நுவரெலியாவுக்கு செல்வதாயின் PHI சான்றிதழ் அவசியம்
நுவரெலியாவுக்கு சுற்றுலா செல்பவர்கள், ஹோட்டல்களில் சமர்ப்பிப்பதற்காக அபாய வலயம் அல்லாத பகுதியிலிருந்து வருகை தருவதை உறுதிப்படுத்தும் சுகாதார வைத்திய அதிகாரியின் சான்றிதழ் அவசியம் என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025