யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!
யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் தொற்றுக்குள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புடைய தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உட்பட்ட பகுதியை சேர்ந்த 120 பேருக்கு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் பரிசோதனை செய்யப்பட்டது
தெல்லிப்பழை சுகாதார வைத்திய பணிமனைக்குட்பட்ட பகுதியில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024