வாகனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களின் விலையேற்றத்திற்கான காரணம்..? (காணொளி)
எமது நாட்டின் வாகன இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்தி 06 மாதங்கள் கடந்துள்ளது.
இதன் காரணமாக சந்தையில் விற்பனையாகும் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் அதிக விலைக்கு விற்பனையாவதுடன் குறித்த வாகனங்களுக்கான உதிாிப்பாகங்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
இது தொடர்பில் எமது செய்திச் சேவை தேடலொன்றை மேற்கொண்டது.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026