யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று!
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 435 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டன.
யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளவாலை – 1
மல்லாகம் – 1
அளவெட்டி – 1
லைப்ஸ்டைல் செய்திகள்
Mutton Kongura: மட்டன் கோங்குரா செய்ய தெரியுமா? காரசாரமான ரெசிபி இதோ
26 December 2024
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024