மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்..!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்..!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 3ம் கட்ட நடவடிக்கையான பொத்துஹெரயிலிருந்து கலகெதர வரையான நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.