காவற்துறை சார்ஜென்ட்கள் 366 பேர் மனு தாக்கல்

காவற்துறை சார்ஜென்ட்கள் 366 பேர் மனு தாக்கல்

30 வருட காலம் சேவையை பூர்த்தி செய்துள்ள காவற்துறை சார்ஜென்ட்கள் 366 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

தம்மை உப காவற்துறை உத்தியோகத்தராக பதவி உயர்த்துமாறு மேலதிக காவற்துறைமா அதிபருக்கு ரிட் கட்டளை ஒன்றை வெளியிடுமாறு கோரிக்கை விடுத்து இவ்வாறு  மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.