யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.