
கட்டுநாயக்க விமான நிலையத்தின் 8 ஊழியர்களுக்கு கொரோனா
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 8 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் விமான நிலையத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கே தொற்று உறுதியாகி உள்ளது.
இவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.