234 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்..!

234 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்..!

கொரோனா பரவலையடுத்து வெளிநாடுகளில் சிக்குண்ட 234 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

ஓமானிலிருந்து 54 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 40 பேரும், கட்டாரிலிருந்து 42 பேரும் தாயத்தை வந்தடைந்துள்ளனர்.