நாணய சுழற்சியில் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றி..!
எல்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய இறுதிப்போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் மற்றும் ஜஃப்னா ஸ்டேலியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளதோடு, துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025