பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 839ஆக அதிகரித்துள்ளது.அதன்படி, புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1749ஆக காணப்படுவதோடு, 11 பேர் குறித்த தொற்று காரணமாக மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024