யாழ்.நல்லூர் பகுதியில் இன்றுமாலை இடம்பெற்ற அனர்த்தம்

யாழ்.நல்லூர் பகுதியில் இன்றுமாலை இடம்பெற்ற அனர்த்தம்

யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐஸ்கிறீம் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள குறித்த கடையின் சமையல் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தன் காரணமாக உடனடியாக மாநகர தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

  • VideoCapture 20201213 171522 1

  • VideoCapture 20201213 171243

  • VideoCapture 20201213 171514

  • VideoCapture 20201213 171422

  • VideoCapture 20201213 171510

  • VideoCapture 20201213 171333

  • VideoCapture 20201213 171522

  • VideoCapture 20201213 171340