இன்று மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இன்று மேலும் 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் இன்று மேலும் 515 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

இவர்களில் சிறைக் கைதிகள் 147 பேர் உள்ளடங்குவதாக தொிவிக்கப்படுகிறது.