திருநெல்வேலி சந்தையிலும் பிசிஆர் பரிசோதனை
யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் இந்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025