வைத்தியசாலை பணிக்குழாமில் இதுவரை 50 பேருக்கு கொவிட் 19
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிக்குழாமில் இதுவரை 50 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதில் அதிகளவானோர் கனிஷ்ட பணிக்குழாமை சேர்ந்தவர்கள் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் தேசிய வைத்தியசாலையின் சிகிச்சை அறைகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 580 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025