இரத்தினபுாியில் இறப்பர் உற்பத்தியை அதிகாிக்க நடவடிக்கை!
இரத்தினபுாி மாவட்டத்தில் ஒரு ஏக்காில் ஒரு வருடத்திற்கான இறப்பர் அறுவடை ஆயிரம் கிலோகிராமுக்கும் குறைவாகவுள்ளதால் அதனை 2000 கிலோகிராம் வரை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக தற்போது 570 ஏக்கர் காணி தொிவுசெய்யப்பட்டிருப்பதாக அத்திணைக்களம் தொிவிக்கிறது.
இதில் 180 ஏக்கர் கைவிடப்பட்ட இறப்பர் காணிகள் உள்ளடங்குவதாக தொிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025