சீனாவினால் இலங்கைக்கு சுகாதார உபகரணப் பொருட்கள்
16 மில்லினுக்கும் அதிக பெறுமதி வாய்ந்த சுகாதார உபகரணப் பொருட்கள் சில சீனாவின் பீஜிங் மாநகர சபையினால் கொழும்பு மாநகர சபைக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சில சுகாதார உபகரணப் பொருட்கள் நாளை மறுதினமும் எதிர்வரும் 17ம் திகதியும் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கொழும்பில் அமைந்துள்ள சீனத் துாதரகம் தொிவிக்கின்றது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026