வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா!

வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா!

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி காவல் துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.