யாழ். மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று!

யாழ். மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று!

  • இன்று யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வு கூடம்  மற்றும் யாழ். மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • மருதனார் மடத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது