மருத்து பீட மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களை வழங்குமாறு கோரிக்கை..!

மருத்து பீட மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களை வழங்குமாறு கோரிக்கை..!

மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சியின் போது சுகாதார பாதுகாப்பு பொருட்களை பெற்றுக்கொடுக்குமாறு இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உயர்கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.