கண்டி நகர எல்லைக்குட்பட்ட 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள் திறப்பு!

கண்டி நகர எல்லைக்குட்பட்ட 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள் திறப்பு!

தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் (14) மீள் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே தெரிவித்துள்ளார்.