
LPL - அரையிறுதிக்குள் நுழைந்த 4 அணிகள்
கடந்த நவம்பர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமான லங்கா பிரிமியர் லீக் போட்டித் தொடரின் அரையிறுதி போட்டிக்கான அணிகள் தெரிவாகியுள்ளன.
அதன்படி, தம்புள்ளை விகிங்ஸ், கொழும்பு கிங்ஸ், யாழ்ப்பாணம் ஸ்ராலியன் மற்றும் காலி கெலடியேடர்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
என்றும் இளமையாகவே இருக்கணுமா.. வேப்ப இலை ஒன்னே போதும்
09 March 2025