குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின்  எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளனர்.