சவாலான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்-பிரதமர்

சவாலான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்-பிரதமர்

தொற்றுநோய் போன்ற அவசரநிலைகளுக்கு சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்ததாக அமைந்திருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

நிதி அமைச்சர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.