217 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்..

217 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்..

கொரோனா தொற்றின் காரணமாக உள்நாட்டிற்கு வர முடியாமல் அமெரிக்காவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 217 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.