கண்டி டஸ்கர்ஸ் அணி வெற்றி
லங்கா பிரிமியர் லீக் தொடரில் ஜப்னா ஸ்டெலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி 04 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது
சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026